தொடர்மழையால் ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தொடர்மழையால் ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ராமநாதபுரம் :தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், மற்றும் சிவகங்கை மாவட்டத்திலும் கனமழை காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை