'தனுஷிடம் கற்றுக் கொண்டேன்!

தினமலர்  தினமலர்
தனுஷிடம் கற்றுக் கொண்டேன்!

'கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் -- மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வசூல் குறித்து, மாறுபட்ட தகவல்கள் வெளியானாலும், இந்த ஜோடியின் நடிப்பு பாராட்டப்படுகிறது.

இது குறித்து, மேகா ஆகாஷ் கூறுகையில், ''காதல் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்தது, மன நிறைவாக உள்ளது. தனுஷ் என்ற மிகச் சிறந்த நடிகரிடமிருந்து, சிறப்பாக நடிப்பதை கற்றேன்,'' என்றார்.

மூலக்கதை