கிராம காதலி சஞ்சனா!

தினமலர்  தினமலர்
கிராம காதலி சஞ்சனா!

துப்பாக்கி படத்தில், விஜய் தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி, தற்போது பல படங்களில் நடிக்கிறார்.

கிராமத்து வாழ்க்கையை விரும்பும் இவர், ''நான் பிறந்தது, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரியாப்பட்டி என்ற கிராமத்தில் தான். கிராம வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்தில், அனைவரும் விகல்பம் இன்றி பழகுவர். தவிர, துாய்மையான காற்று, நீர் எல்லாம் கிராமத்தில் தான் கிடைக்கிறது,'' என்றார்.

மூலக்கதை