வியந்த சசிகுமார்!

தினமலர்  தினமலர்
வியந்த சசிகுமார்!

டி.டி.ராஜா தயாரிப்பில், கதிர்வேலு இயக்கத்தில், சசிகுமார் - -நிக்கி கல்ராணி நடித்துள்ள ராஜ வம்சம் படம், பொங்கலுக்கு வெளியாகிறது.

படம் குறித்து சசிகுமார் கூறுகையில், ''இப்படத்தில், ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார் என, 49 முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தான் இயக்கும் முதல் படத்திலேயே, ராஜவேலு இத்தனை நடிகர்களுக்கும் உரிய வாய்ப்புகளை கொடுத்து, சிறப்பாக படத்தை உருவாக்கி உள்ளார். அவரை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது,'' என்றார்.

மூலக்கதை