பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு!

தினமலர்  தினமலர்
பிரபுதேவா படத்துக்கு எதிர்ப்பு!

பிரபுதேவா இயக்கத்தில், சல்மான் கான் நடிக்கும், தபாங் - 3 என்ற ஹிந்தி படம், 20ம் தேதி வெளியாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

அப்பாடலில், சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் இருப்பதற்கு, சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை திரும்ப பெற வேண்டும் எனவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால், ஹிந்தி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை