வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்

தினகரன்  தினகரன்
வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: வரிவிதிப்பு திருத்தச்சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. தொழில் நிறுவங்களின் லாபம் மீதான வரியை 22%-ஆக குறைத்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே பிறப்பித்த அவசர சட்டத்துக்கு பதிலாக சட்ட முன்மொழிவை மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

மூலக்கதை