புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவே நிறுவன வருமான வரி விகிதத்தை அரசு குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

தினகரன்  தினகரன்
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவே நிறுவன வருமான வரி விகிதத்தை அரசு குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

டெல்லி: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவே நிறுவன வருமான வரி விகிதத்தை அரசு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். நிறுவன வரிக்குறைப்பு தொடர்பான மசோதா மீது மக்களவையில் நடந்த விவாதங்களுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். திமுக உறுப்பினர் ஆ.ராசா எழுப்பிய கேள்விகளுக்கு மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதில் கூறினார்.

மூலக்கதை