நீங்க சம்பளம் வாங்குபவரா.. 2020ல் சம்பளம் அதிகரிக்குமாம்.. அதுவும் 9.2% வளர்ச்சியடையுமாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்க சம்பளம் வாங்குபவரா.. 2020ல் சம்பளம் அதிகரிக்குமாம்.. அதுவும் 9.2% வளர்ச்சியடையுமாம்..!

டெல்லி: இந்தியாவில் தற்போது நீடித்து வரும் மந்த நிலையால், இருக்கும் வேலையே நீடிக்குமா? இல்லையா? எந்த நேரத்தில் பறிபோகும் என்ற நிலை நிலவி வருகிறது. ஏனெனில் எந்த துறையை எடுத்தாலும், அதில் வீழ்ச்சி, நஷ்டம், உற்பத்தி என பிரச்சனை தலை விரித்தாடி வருகிறது. இதனால் பல துறைகளில் பல நிறுவனங்கள் பணி நீக்கம், விருப்ப ஓய்வு என

மூலக்கதை