டாடா மோட்டாருக்கு இது மோசமான காலம் தான்.. 25% வீழ்ச்சி.. கதறும் பணியாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா மோட்டாருக்கு இது மோசமான காலம் தான்.. 25% வீழ்ச்சி.. கதறும் பணியாளர்கள்..!

ஆட்டோமொபைல் துறைக்கு இது மிக மோசமான காலம் தான். தொடர்ந்து கடந்த 11 மாதங்களாக பெரும் சரிவைக் கண்டு வரும் நிலையில், தற்போது வரை இதற்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் கடந்த ஞாயிற்றுகிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதம் 25.32 சதவிகிதம் விற்பனை குறைந்து, 41,124 யூனிட்களாக

மூலக்கதை