பொருளாதாரத்தை கண்டு கொள்ளாத சந்தை..! நின்று கொடுத்த சென்செக்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொருளாதாரத்தை கண்டு கொள்ளாத சந்தை..! நின்று கொடுத்த சென்செக்ஸ்..!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவின் ஜிடிபி தரவுகள் சரிவைக் காணலாம் என்கிற எதிர்பார்ப்பிலேயே சந்தை சரிவைக் கண்டது. ஆனால்இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஜிடிபி 4.5 % தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது என உறுதி செய்யப்பட்ட பின் கூட இன்று சந்தை பெரிதாக ஏற்ற இறக்கங்களைக் காணவில்லை. அப்படியே ஃப்ளாட்டாக வர்த்தகமாகி இருக்கிறது. அதோடு பங்குகள்

மூலக்கதை