120 கோடி பணப் பரிமாற்றங்களைத் தொட்ட யூபிஐ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
120 கோடி பணப் பரிமாற்றங்களைத் தொட்ட யூபிஐ..!

டெல்லி: உலகமே இணைய வலையில் விழுந்து கிடக்கிறது. இணையத்தை நம்பித் தான் எல்லாமே..! வீட்டில் சாதாரணமாக லைட், ஃபேன் சுவிட்ச் போடுவது தொடங்கி, உணவு சாப்பிடுவது வரை இணையம் இல்லாமல் சிரமம் ஆகிவிட்டது. இப்படி எல்லாமே இணையம் ஆகிக் கொண்டிருக்கும் போது, நம் வங்கி பணப் பரிமாற்றங்கள் மட்டும், பழைய முறைப்படி நெட் பேங்கிங் எல்லாம் செய்து

மூலக்கதை