கோஹ்லி படையால் மட்டுமே இது சாத்தியம்: வான்

தினமலர்  தினமலர்
கோஹ்லி படையால் மட்டுமே இது சாத்தியம்: வான்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில், டெஸ்ட் போட்டியில், இந்திய அணியால் மட்டுமே வீழ்த்த முடியும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

பாக்., அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் முழு பலத்துடன் உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் டுவிட்டரில் பதிவிட்டதாவது: தற்போது இருக்கும் ஆஸி., அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த, கோஹ்லி தலைமையிலான இந்திய அணியால் மட்டுமே முடியும், என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை