‛டாக்டர்' சிவகார்த்திகேயன்

தினமலர்  தினமலர்
‛டாக்டர் சிவகார்த்திகேயன்

‛நம்ம வீட்டுப் பிள்ளையை தொடர்ந்து ‛ஹீரோ, ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்தப்படியாக ‛டாக்டர் என்ற படத்தில் நடிக்கிறார். இதனை ‛கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனும் தயாரிக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் தலைப்பே ‛டாக்டர் என இருப்பதால் மருத்துவம் சார்ந்த பிரச்னைகளை இது கூற போகிறது என புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.

Very happy to share that my next film will be with my dearmost friends @Nelson_director & @anirudhofficial titled as #DOCTOR

மூலக்கதை