மந்த நிலையிலும் ஹிமாலய சாதனை.. கொண்டாட்டத்தில் ஹூண்டாய்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மந்த நிலையிலும் ஹிமாலய சாதனை.. கொண்டாட்டத்தில் ஹூண்டாய்..!

ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையில், முன்னணி வாகன நிறுவனங்கள் பெரும்பாலும் சரிவையே சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக தொடர்ந்து விற்பனை ஒரு புறம் சரிந்து வருகிறது. மறுபுறம் பல ஆயிரம் பேர் வேலையையும் இழந்து வருகின்றனர். இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் கூட, தென் கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம், இந்த கடுமையான மந்த நிலையிலும் கூட விற்பனை அதிகரித்துள்ளது.

மூலக்கதை