வழக்கம் போல் வேலையைக் காட்டிய ஜியோ.. 40% கட்டணம் உயர்வு தான்.. ஆனாலும் 300 மடங்கு சலுகை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வழக்கம் போல் வேலையைக் காட்டிய ஜியோ.. 40% கட்டணம் உயர்வு தான்.. ஆனாலும் 300 மடங்கு சலுகை..!

சிக்கலில் உள்ள தொலைத் தொடர்பு துறையில், ரிலையன்ஸ் ஜியோ தனது மொபைல் கட்டணத்தை 40 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. எனினும் அதற்கு பதிலாக 300 மடங்கு சலுகை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் அனைத்து நிறுவனங்களின் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டிப் படைக்கும் ஜியோ நிறுவனம், அனைத்து நிறுவனங்களையும் ஒரு மோசமான நிலைக்கு தள்ளியது. எனினும்

மூலக்கதை