5 ஸ்டார் ஹோட்டலில் லோக்பால் அலுவலகம்..! அறை வாடகை மட்டும் இத்தனை லட்சங்களா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 ஸ்டார் ஹோட்டலில் லோக்பால் அலுவலகம்..! அறை வாடகை மட்டும் இத்தனை லட்சங்களா..?

லோக் பால் அமைப்பை மறந்து இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். பல கட்ட போராட்டங்கள், வாதங்கள், விவாதங்கள், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியாவில், கடந்த மார்ச் 2019-ல் கொண்டு வரப்பட்டது. இந்திய அரசின் பிரதமர் தொடங்கி சாதாரண குரூப் டி அரசு பதவியில் இருக்கும் உதவியாளர் வரை யாரை வேண்டுமானாலும், ஊழல் புகார்களுக்காக விசாரிக்கும் அதிகாரம்,

மூலக்கதை