அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

TAMIL CNN  TAMIL CNN
அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

அம்பாறை  மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் திங்கட்கிழமை  (02) கல்விப்பொது தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சை மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளது. கடும் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் உரிய வேளைக்கு பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நாடாளவிய ரீதியில் 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில், ஏழு இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இன்று (02) ஆரம்பமாகும் இப்பரீட்சைகள்... The post அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற கால நிலைக்கு மத்தியில் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை