ஏசி பேருந்தில் ஏசியும் இல்ல..மொபைல் சார்ஜிங்கும் இல்லை.. ரூ.5000 அபராதம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏசி பேருந்தில் ஏசியும் இல்ல..மொபைல் சார்ஜிங்கும் இல்லை.. ரூ.5000 அபராதம்!

ஜால்னா: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜால்னா மாவட்டத்தை சேர்ந்த பேருந்து ஒன்றில், போதிய வசதிகள் செய்யாமலேயே அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேருந்தில் அனைத்து வசதிகளும் நல்ல முறையில் இருப்பதாக, விளம்பரப்படுத்திய போதிலும், அந்த பேருந்தில் ஏசியும் செயல்படவில்லை. மொபைல் சார்ஜிங் பாயிண்ட் இல்லை என்றும் கூறப்படுகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாலைப்

மூலக்கதை