இந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ராகுல் பஜாஜ் விமர்சனம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ராகுல் பஜாஜ் விமர்சனம்..!

டெல்லி : நாட்டில் தற்போதுள்ள நிலை மிக பயமான சூழல் உள்ளதாக பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் பத்திரிக்கையின் விருது வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடந்தது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்கள் பங்க்கேற்றனர். இவர்கள் தவிர சில தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.

மூலக்கதை