இனி உங்க பாக்கெட் காலி தான்.. பார்த்து சூதானமா இருங்கப்பு.. ஏர்டெல் வோடபோன் கட்டண உயர்வு.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி உங்க பாக்கெட் காலி தான்.. பார்த்து சூதானமா இருங்கப்பு.. ஏர்டெல் வோடபோன் கட்டண உயர்வு.!

அதள பாதாளத்தில் உள்ள ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தவித்து வந்த நிலையில், அவற்றை தீர்க்க ஒரே வழி கட்டண உயர்வு தான் என்ற நிலையில், பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள், மொபைல் போன் சேவைக் கட்டணத்தை அதிகரித்துள்ளன. இந்த கட்டண உயர்வானது நாளை முதல் அமலுக்கு வரும் என, வோடபோன், பார்தி

மூலக்கதை