வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

வுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் ஏ9 வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளனர். இதன்போது தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த விபத்தில் வத்தளையைச் சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன்... The post வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை