மண்சரிவில் காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

TAMIL CNN  TAMIL CNN
மண்சரிவில் காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

நுவரெலியா – வலப்பனை மலப்பத்தாவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் காணாமல்போயிருந்த மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (திங்கட்கிழமை) காலை சீரான வானிலை நிலவுவதன் காரணமாக வலப்பனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து மேற்படி தேடுதல் பணியை ஆரம்பித்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.... The post மண்சரிவில் காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை