க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்.

TAMIL CNN  TAMIL CNN
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 02.12.2019 அன்று ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இப்பரீட்சையில் சுமார் இம்முறை பரீட்சைக்கு 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகள் தோற்றவுள்ளர். தனியார் பரிட்சாத்திகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 ஆகும். மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு ஆகும். நாடு முழுவதிலும் உள்ள 4,987 பரீட்சை நிலயங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. கையடக்கத்... The post க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை