பரிதாப நிலையில் ஹோண்டா.. 50% வீழ்ச்சி.. கதறும் உற்பத்தியாளர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பரிதாப நிலையில் ஹோண்டா.. 50% வீழ்ச்சி.. கதறும் உற்பத்தியாளர்கள்..!

விட்ட குறை தொட்ட குறையாக ஆட்டோமொபைல் துறையில் இன்று வரை பிரச்சனை முடிந்தபாடாக இல்லை. நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே ஆட்டொமொபைல் துறையை பாடாய் படுத்தி வரும் மந்த நிலையின் தாக்கம், இன்று வரை நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஒரு புறம் மந்த நிலை, மறுபுறம் தொடர் விற்பனை சரிவு. இவற்றால் கதிகலங்கி போயுள்ள ஆட்டோமொபைல் துறையில் ஏற்கனவே பல ஆயிரம் பேர் வேலையை இழந்துள்ளனர்.  

மூலக்கதை