ரஷ்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 19 பேர் பலி

தினமலர்  தினமலர்
ரஷ்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 19 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவிலுள்ள சபாகல்ஸ்கி மாகாணத்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த பஸ் ஒன்று ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பக்க டயர் வெடித்ததில், நிலைகுலைந்த பஸ், புரோஸன் ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 19 பேர் பலியாயினர். 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை