அடுத்தடுத்து அடி வாங்கும் மாருதி.. நவம்பரிலும் வீழ்ச்சி தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்து அடி வாங்கும் மாருதி.. நவம்பரிலும் வீழ்ச்சி தான்..!

டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி இந்தியா, கடந்த நவம்பர் மாதத்தில் வாகன விற்பனை 1.9 சதவிகிதம் குறைந்து 1,50,630 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதே இதற்கு முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 1,53,539 வாகனங்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிட்டத்தக்கது. இதே உள்நாட்டு விற்பனை 1.6 சதவிகிதம் குறைந்து,

மூலக்கதை