தங்க நகை வாங்கப்போறீங்களா.. அப்படின்னா இனி இதெல்லாம் பார்த்து வாங்குங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்க நகை வாங்கப்போறீங்களா.. அப்படின்னா இனி இதெல்லாம் பார்த்து வாங்குங்க..!

மும்பை: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை, 2021ம் ஆண்டு ஜனவரி, 15 முதல் கட்டாயமாக்கப்படும் என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். உலக அளவில் தங்கம் உபயோகத்தில் இரண்டாவது நாடாக இருக்கும் இந்தியாவில், ஒரு புறம் இறக்குமதியை குறைக்க பல விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் தங்கத்தின் தரத்தையும்

மூலக்கதை