ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளி தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரம்  சென்னை விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளி தூக்கிட்டு தற்கொலை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயிலில் மாற்றுத்திறனாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி பெட்டியில் தற்கொலை செய்துகொண்ட 50 வயது மதிக்கத்தக்க பயணி யார் என்று ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

மூலக்கதை