சிவகங்கை அருகே குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சிவகங்கை அருகே குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே அரசனூரில் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி 2 பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளனர். பள்ளி முடிந்து விட்டிற்கு திரும்பிய மாணவிகள் பிரியதர்ஷினி, அபிஸ்ரீ குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

மூலக்கதை