வரும் 30-ம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா

தினகரன்  தினகரன்
வரும் 30ம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா

சென்னை: பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30-ம் தேதி தமிழகம் வருகிறார். உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை, மற்றும் பாஜக அலுவலகங்களுக்கான அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தமிழகம் வர உள்ளார்.

மூலக்கதை