ராஜமெளலி கண்டுபிடிப்பு.. வைரலாகும் ஒலிவியா மோரிஸின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜமெளலி கண்டுபிடிப்பு.. வைரலாகும் ஒலிவியா மோரிஸின் சூப்பர் ஹாட் புகைப்படங்கள்!

ஐதராபாத்: பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி வருகிறது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்.,க்கு ஜோடியாக இங்கிலாந்து நடிகை ஒலிவியா மோரிஸ் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இணைந்துள்ளார்.  

மூலக்கதை