கன்னடத்தில் கால்பதித்த காஜல்

தினமலர்  தினமலர்
கன்னடத்தில் கால்பதித்த காஜல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்துவிட்ட நடிகை காஜல் அகர்வால், 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். முதன்முறையாக இப்போது கன்னடத்தில் கால் பதித்துள்ளார். உபேந்திரா நாயகனாக நடிக்கும் கப்சா படத்தில் இவர் நடிக்கிறார்.

‛‛நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் எனது முதல் படமாகவே பார்க்கிறன். கன்னடத்தில் இது முதல்படம், 7 மொழிகளில் வெளியிடுகின்றனர். 50 படங்களில் நடித்துவிட்டேன், 100 எனது இலக்கு'' என கூறியுள்ளார் காஜல்.

மூலக்கதை