மகாராஷ்டிராவின் முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே : சரத்பவார் தகவல்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவின் முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே : சரத்பவார் தகவல்

மும்பை: மராட்டியத்தின் புதிய முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டியளித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா - காங்கிரஸ் தலைவர்கள் மும்பையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சரத்பவார் தெரிவித்துள்ளார். மராட்டியத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக பவார் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை