மீண்டும் பப்பில் செம ஆட்டம்.. இம்முறை வெளிநாட்டுக்காரர் போல.. மீராவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் பப்பில் செம ஆட்டம்.. இம்முறை வெளிநாட்டுக்காரர் போல.. மீராவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் மீண்டும் பப்பில் அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். அவர் என்ன பேசினாலும் செய்தாலும் அது சர்ச்சையாவது ஒன்றும் புதிதல்ல. தன்னை தமிழ் பெண் என்று கூறிக்கொள்ளும் மீரா மிதுன், தமிழ்ச்செல்வி என்ற தனது பெயரை மாற்றியதோடு அவ்வப்போது அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.  

மூலக்கதை