4ஜி பஞ்சாயத்தே இன்னும் முடியல.. அதுக்குள்ள 6ஜியா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4ஜி பஞ்சாயத்தே இன்னும் முடியல.. அதுக்குள்ள 6ஜியா..?

இன்று இந்தியாவில், அமேசான் ப்ரைம், நெஃப்ளிக்ஸ், ஜி5, டிக் டாக், பப்ஜி, ஸ்விக்கி, சொமாட்டோ என பல ஆன்லைன் நிறுவனங்களும் தங்கள் வியாபாரத்தை சிறப்பாக செய்ய முடிகிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம்... இணையம் தான். இந்தியாவில் இணையத்தை சகாய விலைக்கு கிடைக்க சகாயம் செய்தது ஜியோ தான். என்றாலும், அந்த விலைப் போட்டியால் ஏர்டெல்,

மூலக்கதை