விலை உயர்வை கட்டுப்படுத்த 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

தினகரன்  தினகரன்
விலை உயர்வை கட்டுப்படுத்த 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த 1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை