'கவர்ச்சிக்கு நான் ரெடி'.. நேரடிகாயாக களத்தில் இறங்கிய நடிகை.. இயக்குனர்கள், நடிகர்களுக்கு தூது!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவர்ச்சிக்கு நான் ரெடி.. நேரடிகாயாக களத்தில் இறங்கிய நடிகை.. இயக்குனர்கள், நடிகர்களுக்கு தூது!

சென்னை: நடிகை ஒருவர் தான் எல்லாத்துக்கும் தயார் என மறைமுகமாக சிக்னல் கொடுத்து வருகிறார். ஆயுதப் படம் மூலம் தமிழில் நாயகியானவர் இந்த நடிகை. பெரும்பாலும் குடும்பப் பாங்கான வேடங்களிலேயே நடித்து வருகிறார். இயக்குனர்களும் தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களுக்காகவே நடிகையை அணுகி வருகின்றனர். இதனால் ஹீரோவுடன் நடித்தும் கூட நடிகைக்கு பெரிதாக வாய்ப்பு

மூலக்கதை