ஏ டிவிஷன் ஹாக்கி யாசின் கிளப் வெற்றி

தினகரன்  தினகரன்
ஏ டிவிஷன் ஹாக்கி யாசின் கிளப் வெற்றி

சென்னையில் நடந்து வரும் ஏ டிவிஷன் ஹாக்கிப் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப் 9-2 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்டு அணியை வீழ்த்தியது. யாசின் அணியில் அதிகபட்சமாக ஈஸ்வர் 3, சுனில் 2 கோல் அடித்தனர். இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.     படம்: பரணி

மூலக்கதை