எதிர்வரும் 25ஆம் திகதி இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!

TAMIL CNN  TAMIL CNN
எதிர்வரும் 25ஆம் திகதி இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றதைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இருந் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இடைக்கால அரசின் அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வைத் தொடர்ந்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்தார். The post எதிர்வரும் 25ஆம் திகதி இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை