உங்க பணத்தை இப்படி கூட திருடலாம்.. எச்சரிக்கையா இருங்கப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உங்க பணத்தை இப்படி கூட திருடலாம்.. எச்சரிக்கையா இருங்கப்பு..!

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எந்த அளவுக்கு இதன் நன்மை இருக்கிறதோ? அதே அளவு தீமையும் உள்ளது. இதிலிருந்து எப்படி நம்மை நாம் பாதுகாத்து கொள்வது என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கமே. அதிலும் இன்றைய காலகட்டத்தில் Sim Swap scam என்ற, மொபைலில் பயன்படுத்தும் சிம் கார்டை போலியாக தயாரித்து அதன்

மூலக்கதை