வெளியானது உலகின் டாப் சிட்டி லிஸ்ட்..100 நகரங்களுக்குள் வந்த இந்தியாவின் ஒரே ஊர் எது தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளியானது உலகின் டாப் சிட்டி லிஸ்ட்..100 நகரங்களுக்குள் வந்த இந்தியாவின் ஒரே ஊர் எது தெரியுமா?

லண்டன்: சமூக மற்றும் பொருளாதாரத்தில் வளம் கொண்ட உலக நகரங்கள் பட்டியலில் இந்திய நகரம் ஒன்று முதல் நூறு இடத்திற்குள் வந்து அசத்தியுள்ளது. அந்த நகரத்திற்கு இப்பட்டியலில் 83வது இடம் கிடைத்துள்ளது. தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பை போன்றவை கூட நூறுக்கும் மேலாகவே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், 83வது இடத்தை பிடித்து அசத்திய

மூலக்கதை