ஐ.தே.க.தலைமையை சஜித்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

TAMIL CNN  TAMIL CNN
ஐ.தே.க.தலைமையை சஜித்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு வலியுறுத்தி தனிநபர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அவர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ‘சஜித் பிரேமதாசவிடம் தலைமைத்துவத்தை ஒப்படையுங்கள்’ என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சஜித் பிரேமதாசவுக்கு தலைமை பதவி வழங்கும் வரை, தான் உண்ணாவிரத... The post ஐ.தே.க.தலைமையை சஜித்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை