அமெரிக்க ஜனாதிபதியா இப்படி செய்தார்.. அதுவும் ஒரு நாளைக்கு 2000 டாலரா.. என்ன கொடுமை இது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்க ஜனாதிபதியா இப்படி செய்தார்.. அதுவும் ஒரு நாளைக்கு 2000 டாலரா.. என்ன கொடுமை இது?

ஒரு காலத்தில் டொனால்டு டிரம்ப் என்ற பெயரை கேட்டாலும், பல நாடுகள் அமெரிக்காவிடம் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்கி போனார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தான். ஏன் அவரின் கடுமையான கோபமும், எல்லாவற்றையும் தாண்டி அமெரிக்காவிற்கு தான் எங்கும் எதிலும் முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்ற நல்ல உள்ளமும்

மூலக்கதை