ஆன்லைனில் ஏகப்பட்ட தள்ளுபடி.. தரக்கூடாது.. நாடாளுமன்றத்தில் எழுந்த பிரச்சினை! அமைச்சர் பதில் இதுதான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆன்லைனில் ஏகப்பட்ட தள்ளுபடி.. தரக்கூடாது.. நாடாளுமன்றத்தில் எழுந்த பிரச்சினை! அமைச்சர் பதில் இதுதான்

டெல்லி: இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிக தள்ளுபடியை வழங்குகின்றன, பிற நிறுவனங்களை அழிக்கும் வகையில் விலையை நிர்ணயிக்கின்றன என்று கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு (டிபிஐஐடி) துறைக்கு, புகார்கள் வந்துள்ளன என்று மத்திய, அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் நெறிமுறையற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுகின்றன என்றும், அரசின், அன்னிய நேரடி

மூலக்கதை