அந்த படமே இன்னும் ரிலீஸ் ஆகலை.. அதுக்குள்ள அதே இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த படமே இன்னும் ரிலீஸ் ஆகலை.. அதுக்குள்ள அதே இயக்குநருடன் கைகோர்த்த சித்தார்த்!

சென்னை: நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் சைத்தான் கா பச்சா படம் இன்னும் வெளியாகாத நிலையில், அந்த படத்தை இயக்கிய கார்த்திக் ஜி க்ரிஷ் உடன் அடுத்ததாக டக்கர் எனும் படத்திலும் நடித்து வருகிறாராம் சித்தார்த். ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சித்தார்த், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என

மூலக்கதை