பார்லே, பிரிட்டானியா.. உள்ளிட்ட பிஸ்கட்டுகள் விலை விரைவில் உயரலாம்.. பாக்கெட்டுகளும் சிறியதாகும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பார்லே, பிரிட்டானியா.. உள்ளிட்ட பிஸ்கட்டுகள் விலை விரைவில் உயரலாம்.. பாக்கெட்டுகளும் சிறியதாகும்!

டெல்லி: பார்லே ஜி மற்றும் பிரிட்டானியா உள்ளிட்ட அனைத்து நிறுவன பிஸ்கட்டுகளின விலை கணிசமாக உயரப்போகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிஸ்கட்டுகளின் விலையை அதிகரிக்க நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பார்லே ஜி நிறுவனம் 6 சதவீதமும், பிரிட்டானியா நிறுவனம் 3 சதவீதமும் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார

மூலக்கதை