எனக்கு சிம்பு மீது க்ரஷ்.. எனக்கு வரப்போற கணவர் இப்படிதான் இருக்கனும்.. மனம் திறந்த ரஜினி பட நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்கு சிம்பு மீது க்ரஷ்.. எனக்கு வரப்போற கணவர் இப்படிதான் இருக்கனும்.. மனம் திறந்த ரஜினி பட நடிகை!

சென்னை: தனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் இருப்பதாக பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். பேராண்மை, அரவாண், பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை தன்ஷிகா. இவர் கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். பேராண்மை முன்னதாகவே தன்ஷிகா படங்களில் நடித்திருந்தாலும் அந்தப்படத்தில்தான் கவனிக்கப்பட்டார். இதேபோல் பரதேசி அரவான் பங்களிலும்

மூலக்கதை