இன்ஃபோசிஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..! கடவுளே வந்தாலும் இன்ஃபோசிஸ்-ல் இதை மாற்ற முடியாது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்ஃபோசிஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..! கடவுளே வந்தாலும் இன்ஃபோசிஸ்ல் இதை மாற்ற முடியாது..!

மும்பை, மகாராஷ்டிரா: இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாகவே, பல்வேறு பிரச்னைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இதனால் பங்கு விலையில் இறக்கம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்ஜன் ராய் ஆகியோர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் மொட்டைக் கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை.

மூலக்கதை