நீங்கள் சமையல் மாஸ்டரா.. உங்களுக்கு பரோட்டோ போடத்தெரியுமா.. சிறப்பான எதிர்காலம் இருக்கு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீங்கள் சமையல் மாஸ்டரா.. உங்களுக்கு பரோட்டோ போடத்தெரியுமா.. சிறப்பான எதிர்காலம் இருக்கு

சென்னை: இன்றைக்கு பல துறையில் வேலை இருக்குமோ இருக்காதோ என்று நாம் ஒரு பக்கம் தவித்தாலும் இன்னொரு பக்கம் உணவுத்தொழில் மிக வேகமாக வளர்ந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிலும் சமையல் மாஸ்டர்களுக்கும், பரோட்டோ போடத்தெரிந்தவர்களுக்கும், நூடுல்ஸ், பிரைடு ரைஸ், காளான் உள்ளிட்ட பாஸ்புட் உணவுகள் போடத்தெரிந்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் தற்போது நிறைய தட்டுப்பாடு உள்ளது.

மூலக்கதை