பிரமாஸ்திரத்தில் நாகார்ஜூனாவின் ரோல் வெளியானது

தினமலர்  தினமலர்
பிரமாஸ்திரத்தில் நாகார்ஜூனாவின் ரோல் வெளியானது

ஹிந்தியில் அமிதாப்பச்சன், நாகார்ஜூனா, ரன்பீர் கபூர், அலியா பட் இணைந்து நடித்து வரும் படம் பிரமாஸ்திரா. அயன் முகர்ஜி இயக்கும் இந்த படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். ரூ.150 கோடியில் பிரமாண்டமாக தயாராகிறது.

படத்தில் நாகார்ஜூனாவின் வேடம் என்ன என்பது வெளியாகி உள்ளது. அவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடிப்பதாகவும், அவரது கேரக்டரில் இருந்துதான் கதை தொடங்குகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை